About us

நாங்கள் ஹைட்ராலிக் மிஷின் பாக்குமட்டை தட்டுகள் தயாரிக்கும் இயந்திரங்களை 20 வருடங்களாக செய்து வருகிறோம். 6 dyes மிஷின் சேர்ந்தது ஒரு யூனிட் ஆகும். தினமும் 8மணி நேரம் வேலை செய்தால் மாதம் 30.000 முதல் 40,000ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். மகளிர் எளிதில் இயக்க கூடிய வகையில் எளிதான் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று பாக்கு மட்டை தட்டுகள் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் உற்பத்தி குறைவாக உள்ளது. ஏற்கனவே பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படுள்ளதால் பாக்கு மட்டை தட்டுகளுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. பாக்கு மர தட்டுகள் மக்கும் தன்மையுள்ளது. இதனால் சுற்று புற சூழல் பாதிப்பு எதுவும் இல்லை என்பதால் அரசாங்கம் இத்தொழிலுக்கு நல்ல ஆதரவு அளித்து வருகிறது. நாங்கள் இந்த பாக்கு மட்டை தொழிலில் தேவையான ஹைட்ராலிக், இயந்திரங்களை வடிவமைத்து கொடுக்கிறோம். தேவையான பாக்கு மட்டைகளை நாங்களே சப்ளை செய்கிறொம். உற்பத்தி செய்த தட்டுக்களை நாங்களே நல்ல விலைக்கு பெற்று கொள்கிறோம்.

Features

  • 6 die set machine 190000

  • 5 die set machine 175000

  • 3 die set machine 110000

  • Export die set machine 260000

Categories

  • Pakku Mattai Machine Manufacturers

  • Electronic Products Manufacturers

Description

A M Vimala Devi Engineering Works is located in Gorimedu, Salem which is a PakkuMattai Machine Manufacturer in Salem. Image of A M Vimala Devi Engineering Works, Contact Details of A M Vimala Devi Engineering Works, Address of A M Vimala Devi Engineering Works, Services of A M Vimala Devi Engineering Works, Categories of A M Vimala Devi Engineering Works, About A M Vimala Devi Engineering Works, Official website link of A M Vimala Devi Engineering Works are attached to this Page. You can Enquiry with A M Vimala Devi Engineering Works by submitting your details

Frequently Asked Question

1.What is the Location of A M Vimala Devi Engineering Works?

Answer - A M Vimala Devi Engineering Works is located in Gorimedu, Salem

2.What is the official Website address of A M Vimala Devi Engineering Works?

Answer - No Official Web link Provided

3.What is the Category of A M Vimala Devi Engineering Works?

Answer - It is a PakkuMattai Machine Manufacturer in Salem

4.What are the various mode of payment accepted here ?

Answer - You can make payment Via Cash, Cheques and all online mode payments to A M Vimala Devi Engineering Works.